சென்னையை சேர்ந்த ஒருவர் ரூ.30 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்த குற்றத்திற்காக சிவகங்கையில் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், அங்கு சென்னையை சேர்ந்த சையது பஷீர் என்பவரிடம் ரூ.30 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த நோட்டுகள் அனைத்தும் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக இருந்துள்ளன. இதையடுத்து பஷீரை கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரனை மேற்கொண்டனர். அதன்படி கள்ளநோட்டுகளை தரகர்கள் சிலரிடம் மாற்றம் செய்வதற்காக கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காரைக்குடி சார்பு நீதிமன்றத்தில் பஷீர் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, பஷீரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பஷீர் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் சிலரிடம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!