[X] Close

அதிமுகவை ஒரு ஓட்டுக்கூட வாங்க செய்யாத சுயேட்சை வேட்பாளர் - இறுதியில் ட்விஸ்ட்!

தமிழ்நாடு

independent-candidate-join-admk-after-won-election

கறம்பக்குடி 7 வது வார்டில் அதிமுக வேட்பாளரை ஒரு ஓட்டு கூட வாங்க விடாமல் வெற்றி பெற்ற வேட்பாளர் பிரித்திவிராஜ் அதிமுகவில் இணைந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷா ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் அந்த வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரித்திவிராஜா 175 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

image


Advertisement

இந்நிலையில், பிரித்திவி ராஜாவும் அவரது தந்தையும் அமுமுகவின் நகர பொருளாளர் பரமசிவம் மற்றும் கரம்பக்குடி அமமுக நகர செயலாளர் சதக்கத்துல்லா,உள்ளிட்டோர் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close