Published : 18,Feb 2022 09:18 PM

இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது நாய்ஸ் நிறுவனம்!

Noise-launched-new-Smartwatch-in-India--called-ColorFit-Pulse-Grand

ஸ்மார்ட் எலக்ட்ரிக் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வரும் ‘Noise’ நிறுவனம் இந்தியாவில் ‘ColorFit Pulse Grand’ என்ற புதிய ஸ்மார்ட்வாட்சை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அறிமுக விலையில் இதனை விற்பனை செய்து வருகிறது Noise. 

image

சிறப்பம்சங்கள்!

1.69 இன்ச் TFT எல்.சி.டி டிஸ்பிளே, SpO2 மானிட்டர், 150 வாட்ச் ஃபேசஸ், IP68 ரேட்டிங், 60 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்ட்ரெஸ் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் மாதிரியான அம்சங்களும் இதில் உள்ளது. IP68 வாட்டர் ஃப்ரூப் ரேட்டிங், 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 1500 நிமிடங்கள் வரை சார்ஜ் டியூரபிலிட்டியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு விரைந்து ரிப்ளை செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 1,999 ரூபாயாகும். அமேசான் மற்றும் Noise தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்சை அறிமுக சலுகைக்கான விலையில் பெறலாம். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்