Published : 18,Feb 2022 04:18 PM

பஞ்சாப் தேர்தல்: இறுதிநாள் பிரசாரம் - சூறாவளியாய் சுழன்று வாக்கு சேகரிக்கும் கட்சிகள்

பஞ்சாபில் வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்றே பரப்புரைக்கு கடைசிநாள் என்பதால், தலைவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகின்றனர். 

பஞ்சாபில் கடைசிநாள் தலைவர்கள் மேளதாளம் முழங்க வாகனப் பேரணிகளை நடத்தி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் கிழக்கு அமிர்தசரஸில் 13 கி.மீ. தூரத்திற்கு வாகன பேரணி நடைபெற்றது. பஞ்சாபில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக கூட்டணிகளும், ஆம்ஆத்மி, அகாலிதளம் கட்சிகளும் முனைப்போடு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்