[X] Close

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை - நடவடிக்கை எடுக்க மறுப்பதாக புகார்

Student-suicide-in-Nellai

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆசிரியர் திட்டியதால் ஷப்ரின் ஹாஜிரா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சமபந்தப்பட்ட ஆசிரியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close