Published : 12,Feb 2022 01:08 PM
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் பிக் செய்யப்பட்ட முதல் 10 வீரர்கள்

எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த முறை ஐபிஎல் களத்தில் 10 அணிகள் விளையாடுகின்றன. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 217 வீரர்கள்தான் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். Marquee பிளேயர்ஸ் லிஸ்டில் இடம் பெற்றிருந்த டாப் 10 வீரர்களை எந்த அணி பிக் செய்துள்ளன என்பதை பார்ப்போம்.
>ஷிகர் தவான் - 8.25 கோடி ரூபாய் - பஞ்சாப் கிங்ஸ்.
>அஷ்வின் - 5 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்.
>பேட் கம்மின்ஸ் - 7.25 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
>ரபாடா - 9.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்.
>போல்ட் - 8 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்.
>ஷ்ரேயஸ் ஐயர் - 12.25 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
>முகமது ஷமி - 6.25 கோடி - குஜராத் டைட்டன்ஸ்.
>டூப்ளசிஸ் - 7 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
>டிகாக் - 6.75 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
>டேவிட் வார்னர் - 6.25 கோடி - டெல்லி கேபிடல்ஸ்.
முதல் 10 வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரையும் பிக் செய்யவில்லை. டூப்ளசிஸ், டிகாக் மற்றும் வார்னரை ஏலம் எடுக்க முயற்சி செய்தது.