[X] Close

திமுகவின் கோரிக்கை நியாயமானது - தங்க தமிழ்ச்செல்வன்

DMK-s-claim-is-reasonable---Thangam-Thamilchelvan

எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை தங்களுக்கு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்‌க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்


Advertisement

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமா‌னது தான்‌ என டிடிவி தினகரன் ஆதரவு எம் எல் ஏ தங்‌க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்‌. எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை தங்களுக்கு இல்லை என கூறி இருக்கும் அவர், 2 நாட்களில் ஆளுநரை சந்திப்போம் என்றும் சந்திக்க மறுத்தால் டெல்லி செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close