குரங்குகளுக்கு இடையே காதல் உணர்வை தூண்ட பாடகர் நியமனம் - பிரிட்டன் பூங்காவின் அதிரடி மூவ்!

குரங்குகளுக்கு இடையே காதல் உணர்வை தூண்ட பாடகர் நியமனம் - பிரிட்டன் பூங்காவின் அதிரடி மூவ்!
குரங்குகளுக்கு இடையே காதல் உணர்வை தூண்ட பாடகர் நியமனம் - பிரிட்டன் பூங்காவின் அதிரடி மூவ்!

உயிரியல் பூங்காக்களில் அங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்காக பணியாட்களை நியமிப்பது வழக்கம். இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் உயிரியல் பூங்கா ஒன்றில் பாடகர் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். 

அந்த நாட்டில் உள்ள குரங்குகளுக்கான பூங்காவில் அழிந்து வரும் விளிம்பில் உள்ள Barbary macaques வகையை சார்ந்த குரங்குகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அந்த குரங்குகளுக்கு இடையே காதல் உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாடகர் பணியமர்த்தப்பட்டுள்ளார். 

அந்த பாடகர் புகழ்பெற்ற பாடகரான Marvin Gaye-வின் காதல் பாடல்களை பாடியுள்ளார். அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. பாடகரின் முயற்சிக்கு பலன் கிடைத்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதனை அந்த உயிரியல் பூங்காவின் இயக்குனரும் உறுதி செய்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com