தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 3 நாள் பயணமாக பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார்.
பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என் ரவி டெல்ல செல்லவிருக்கிறார். பிறகு 9ஆம் தேதி தமிழகத்திற்கு திரும்பவிருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து சட்டமன்ற அனைத்துக்கட்சிகளுடன் நாளை தமிழக அரசு ஆலோசனை நடத்தவிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆளுநரை திரும்பப்பெற வேன்டுமென வலியுறுத்தி வருவதோடு சில கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix