மத்திய அரசு எச்சரிக்கை பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நியாயமான விலையில் மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும்படியும், மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. விலையை செயற்கையாக உயர்த்துவதற்காக வெங்காயத்தை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
வியாபாரிகள் எவ்வளவு வெங்காயத்தை இருப்பில் வைக்கலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயம் விலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Loading More post
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!