Published : 01,Feb 2022 12:20 PM

பட்ஜெட்: மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்

india-Budget--Action-to-provide-interest-free-loans-to-states-for-3-years

மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

image

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்