விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மும்பைக்கர்’ படம் நேரடியாக ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘மாநகரம்’ படத்தின் ரீமேக்கை தற்போது இந்தியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார். ‘மும்பைக்கர்’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி முனீஸ்காந்த் நடித்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் ஹீரோவாக விக்ராந்த் மாஸே நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், ‘மும்பைக்கர்’ நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ ஓடிடி தளத்தில் ஓரே சமயத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்