Published : 25,Jan 2022 09:48 PM

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவுக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு

Satya-Nadella-and-Sundar-Pichai-awarded-Padma-Bhushan

இந்தாண்டுக்கான மத்திய அரசின் பத்ம பூஷன் விருதுகள் 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத்தலைவர் சைரஸ் பூனவல்லா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத் பயோடெக் நிறுவனர்களான டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா உள்ளிட்ட மொத்தம் 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sundar Pichai, Satya Nadella to get Padma Bhushan

மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, விளையாட்டு வீரர்களான பிரமோத் பகத், வந்தனா கட்டாரியா, பாடகர் சோனு நிகாம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்