Published : 28,Aug 2017 11:09 AM

ஸ்பெயினில்புயலால் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

storm-of-rain-in-Spain--the-nature-of-people-s-lives

ஸ்பெயினில் வீசிய புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

அந்நாட்டின் ‌ஆஸ்துரியாஸ் மாகாணத்தில் உள்ள கிராடோவில் ஆலங்கட்டி‌ மழையுடன் வீசிய இந்த புயலால் ‌சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. கனமழையை தொடர்ந்து ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் ‌மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்