Published : 21,Jan 2022 08:56 PM

கோவின் செயலியில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் பதியலாம்

Up-to-6-people-can-register-on-the-same-phone-number-on-co-WIN-app

Co-WIN செயலி மூலமாக ஒரே எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்யலாம் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலமாக தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யவும், விவரங்களை பதிவேற்றவும் ஏற்கெனவே 4 பேர் ஒரே எண்ணில் பதிவு செய்யலாம் என்று இருந்த நிலையில் தற்போது 6 பேர் வரை பதிவு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

image

மேலும் தடுப்பூசி செலுத்திய விவரங்கள் செயலியில் தவறாக இருந்தால் பயனாளி திருத்திக்கொள்ளும் வசதியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்