கோவா சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்தில் தங்கள் கட்சி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக கோவா மாநில முதல்வர் பிரமோத் தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பிரமோத், வரும் ஜனவரி 19ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்தமுறை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கோவாவில் திரிணாமுல் கூட்டணியை நிராகரித்த காங்கிரஸ் - பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு?
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!