சபரிமலையில் பெய்த கனமழை காரணமாக, ஐயப்ப பக்தர்கள் அவதியடைந்தனர்.
சபரிமலையில் கடந்த ஒரு மாதமாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பா, சரங்கொத்தி, பாண்டி தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பக்தர்கள் செல்லும் வழியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், தரிசனத்திற்கு செல்பவர்கள் அவதியடைந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: 'விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது' - மனம் திறந்த ரோஹித் ஷர்மா
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்