முழு ஊரடங்கு காரணமாக, சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள், வாடகை வாகனங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வந்த ரயில் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்வதற்காக வாடகை வாகனங்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் போதிய வாகனங்கள் கிடைக்காததால், ரயில் நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.
மேலும் ஆட்டோ, வாடகை கார்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai