Published : 15,Jan 2022 07:13 PM
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் விராட் கோலி. இதனால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
இதையும் படிக்க: “களத்தில் நடந்தது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்” - ஸ்டம்ப் மைக் சர்ச்சை குறித்து கோலி