Published : 27,Aug 2017 01:00 PM

அதிமுக அரசியல் காமெடி கேலிக்கூத்தாகி வருகிறது: ப.சிதம்பரம்

AIADMK-politics-is-low-comedy-turning-into-farce-says-P-Chidambaram

அதிமுகவில் தொடங்கிய அரசியல் காமெடி இப்போது கேலிக்கூத்தாக மாறி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், காமெடி இப்போது கேலிக்கூத்தாகி வரும் நிலையில் ஆளுநர் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். வலிமையை செயற்கையாக மாற்றுவதற்கு ஆளுநர் நேரம் அளிக்கக் கூடாது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்