அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், அப்படி வழங்கப்படும் பொங்கல் பரிசுகள் தரமற்ற முறையிலும், எடை குறைவாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தரமான பொங்கல் பரிசுகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் பொருட்கள் வழங்குவதை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், பொங்கல் பொருட்கள் குறித்து சிலர் விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'