Published : 08,Jan 2022 11:59 AM

கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

30-more-tested-corona-positive-in-Chennai-MCC

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்கெனவே 22 மாணவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 52 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சென்னை குரோம்பேட்டை ஐ.எம்.டி கல்வி நிறுவனத்தில் 60 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருந்தது. அதற்குமுன்பே 81 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்