Published : 04,Jan 2022 10:01 PM

கோவை குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாநகராட்சி குனியமுத்தூர் பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர். இந்த சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு மற்றும் வலை அமைத்து வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது .

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்