Published : 03,Jan 2022 10:32 PM

முதல் நாளில் நாடு முழுவதிலும் 40 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் இன்று (ஜனவரி 3) முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் நாளான இன்று 40 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் 15 - 18 வயதில் வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்