பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் 31,1,2 ஆகிய தேதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் புத்தாண்டை கொண்டாட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட தேவாலயங்களில் பக்தர்கள் செல்ல எந்த விதமான தடையும் இல்லை. இன்று அதிகாலையில் இருந்தே மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கொரோனா விதிமுறைமுறைக்கு கட்டுப்பட்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!