ஒப்போ நிறுவனத்தின் Enco M32 வயர்லெஸ் ஹெட்ஃபோன் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. Enco M31 வயர்லெஸ் ஹெட்ஃபோனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து M32 வெளியாகிறது. முன்னதாக 2022 ஜனவரி அல்லது பிப்ரவரி வாக்கில் இந்த ஹெட்ஃபோன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்து. தற்போது வரும் 5-ஆம் தேதி விற்பனைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
அமேசான் தளத்தில் இந்த ஹெட்ஃபோன்கள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கருப்பு நிற M32 ஹெட்ஃபோன்கள் விற்பனைக்கு வந்துள்ளனவாம். 33 கிராம் எடையுள்ள இந்த சாதனம் ‘நெக்-பேண்ட்’ வகையிலான வயர்லெஸ் ஹெட்ஃபோன். இதனை பயனர்கள் நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என ஒப்போ தெரிவித்துள்ளது.
சுமார் 20 மணி நேரம் Non-ஸ்டாப்பாக இதனை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் பத்து நிமிடத்தில் சார்ஜ் செய்துவிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்டர் ரெஸிஸ்டண்ட் அம்சத்துடன் இந்த ஹெட்ஃபோன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் ‘C’ சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது Enco M32.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்