சென்னையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மயிலாப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் லட்சுமணன், வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதே போன்று, ஓட்டேரியில் வசித்த மூதாட்டி தமிழரசியும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனா என்பவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிக்க: சென்னையில் பெய்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல: வானிலை மைய இயக்குனர் புவியரசன்
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்