[X] Close

ஆளுநரை சந்திக்கின்றனர் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்

தமிழ்நாடு

Members-of-the-AIADMK-Legal-Advisory-Committee-To-meet-the-TN-Governor

தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து பேச உள்ளனர். சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் அதிமுகவினர் மனு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close