தலைநகர் சென்னையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை விவரம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம் (மெரினா) 24 சென்டி மீட்டர் மழை பதிவானது. எம்.ஆர்.சி நகரில் 21.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது.
நந்தனம் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 13 சென்டி மீட்டர் மழை. அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 சென்டி மீட்டர் மழை. நேற்று நண்பகல் தொடங்கிய கனமழை இரவு 10 மணி வரை கொட்டித் தீர்த்தது.
ஒரு பகுதியில் 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கு மேலான மழை பதிவானால் அது அதிகனமழையாக கொள்வோம்.
கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்