நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்துக்கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்களும் இன்று மனு அளித்துள்ளனர். அதன்பின் இது தொடர்பாக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் உள்துறை அமைச்சகத்தில் இன்று எம்.பி.க்கள் தரப்பிலிருந்து கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த கோரிக்கையை ஏற்று, இக்கோரிக்கையை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் கடிதம் தந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்