[X] Close

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

வணிகம்

Gold-and-silver-prices-rose-in-Chennai-today
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.
 
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 8 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 544 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் விலை அதிகரித்து 36 ஆயிரத்து 352 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் விலை உயர்ந்து 66 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close