Published : 28,Dec 2021 11:08 AM

ஜப்பான்: சாலை மற்றும் தண்டவாளத்தில் இயங்கும் பேருந்து அறிமுகம்

Introduction-of-road-and-rail-bus-in-Japan

ஜப்பான் நாட்டில் சாலை மற்றும் தண்டவாளத்தில் இயங்கும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாலையில் செல்லும்போது டயர் மூலம் இயங்கும் பேருந்துகள், தண்டவாளங்களில் முன்பக்க டயர்கள் மட்டும் மேலே தூக்கி இரும்பு சக்கரங்கள் மூலம் பயணிக்கின்றன. கையோ நகரில் தொடங்கப்பட்டுள்ள ரயில் பேருந்து சேவை பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

image

பேருந்து போக்குவரத்து குறைந்த பகுதிகளில் சாலை மற்றும் தண்டவாளங்களை இணைத்து ரயில் பேருந்து இயக்கப்பட உள்ளது. 21 பயணிகளுடன் தண்டவாளங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இயங்கும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்