கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 1.80 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 720 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 1,400 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பயணம் மேற்கொண்டவர்கள் பாதிப்படைந்தனர். ஏராளமானோர் விமான நிலையங்களில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் எதிரொலி: சென்னை வந்த மத்திய மருத்துவக் குழு
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!