Published : 26,Dec 2021 12:25 PM

நாவலர் நெடுஞ்செழியன் எனும் சகாப்தம் - வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் வீடியோ

history-of-navalar-nedunchezhiyan

நாடு போற்றும் நாவலர் என்ற பெயரில் நாவலர் நெடுஞ்செழியனின் வாழ்க்கை வரலாற்றை வீடியோவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழக அரசு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்