கடலூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சக ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு செல்லும் பேருந்தை ஓட்டுநர் சம்பத் இயக்க முயன்றுள்ளார். அப்போது, பேருந்து நிலையத்திலுள்ள இனிப்பக உரிமையாளரின் கார் குறுக்கில் வந்துள்ளது. அதுபற்றி கேட்ட அரசு பேருந்து ஓட்டுநரை இனிப்பக ஊழியர்கள் தாக்கியுள்ளர். அதில், ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஒருமணி நேரத்திற்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்