Published : 25,Aug 2017 08:09 AM

மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Supreme-Court-notices-the-Maran-brothers

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளது. 
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்