[X] Close

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக குறைப்பு

வணிகம்

The-central-government-has-reduced-the-import-duty-on-refined-palm-oil-to-12-5-
சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 12.5% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
 
நாடெங்கும் சமையல் எண்ணெய் வகைகளின் விலை கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 17.5% சதவிகிதத்தில் இருந்து 12.5% ஆக குறைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரிக்குறைப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகை சமையல் எண்ணெய்களுக்கான வரி ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close