[X] Close

பள்ளிக் கட்டடங்களின் தரம்: மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமனம்

கல்வி

Quality-of-School-Buildings-Appointment-of-Supervisors-by-District

தமிழகத்தில் பள்ளிக்கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் மருந்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

image


Advertisement

இந்த விபத்து தொடர்பாக சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதனைப்படிக்க...தமிழகத்தில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்களை புதிதாக கட்டித்தர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close