இரும்புக்கு இணையாக போற்றப்படுபவை ஈட்டி மரங்கள். இயற்கையின் அற்புதமான இந்த மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதால், அதனை பாதுகாக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரும்புக்கு இணையாக போற்றப்படும் ஈட்டி மரங்கள் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் உள்ளன. இதன் தேவையும், விலையும் அதிகம் என்பதால் இவை வெட்டப்படுகின்றன. எனவே எண்ணிலடங்கா பலனைத் தரும் ஈட்டி மரங்களை பாதுகாக்க வேளாண் அறிவியலாளர்களின் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் திசு வளர்ப்பு முறையில் ஈட்டி மரக்கன்றுகளை உருவாக்குகின்றனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் வளர்க்க அறிவியலாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: 2 ஆண்டுகளுக்குப்பின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்