திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஏரி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தில் உள்ள ஏரி சுமார் 185 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் 17 ஆண்டுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.
இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு வெடி வெடித்தும், மலர்தூவி, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஏரி நிறைந்து கடல்போல் காட்சியளிப்பதை, பொது மக்கள் அலை அலையாக ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!