அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்குரிய மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரிசோனாவில் நடைபெற்ற ஒரு பிரச்சார பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பையில் இருந்த பொருள் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix