[X] Close

சென்னையில் 123 பேர், கோவையில் 121 பேருக்கு கொரோனா தொற்று - அனைத்து மாவட்ட முழுநிலவரம்

கொரோனா வைரஸ்

Today-715-people-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 715 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று 718 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 748 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 12 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 8,155 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

image

தரை வழியாக அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வெளி நாடுகளில் இருந்து வந்த யாருக்கும் கோவிட் உறுதியாகவில்லை.


Advertisement

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 715 பேரில் 420 பேர் ஆண்கள், 295 பேர் பெண்கள். 1,01,569 பேருக்கு RT-PCR சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. 

image

தலைநகர் சென்னையில் 123 பேர், கோவையில் 121 பேர், ஈரோடு 65 பேர், செங்கல்பட்டு 58 பேர், திருப்பூர் 53 பேர், நாமக்கல் 45 பேர், சேலம் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 12: Friends2Support - ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப் 


Advertisement

Advertisement
[X] Close