ஹிந்தி தேசிய மொழியல்ல என்றும் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
பிராந்திய மொழிகளை வலியுறுத்துவது, இந்தியாவின் ஒற்றுமைக்கு தடையாக இருக்காது என்றும் சித்தராமைய்யா கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் ஹிந்தியும் ஒன்று என்று கூறிய சித்தராமைய்யா, ஹிந்தி மொழியை மக்களிடம் திணிக்கக்கூடாது என்றும், விருப்பப்பட்டவர்கள் அந்த மொழியை கற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிற மாநில வங்கி ஊழியர்கள் 6மாதத்தில் கன்னடம் கற்காவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்தது. ஹிந்தி மொழியை பரப்புவதற்காக எல்லா வங்கி கிளைகளிலும் எப்படி ஹிந்தி மொழி பிரிவுகள் திறக்கப்பட்டதோ அதேபோல் கன்னட மொழிக்கான பிரிவுகளை வங்கிகள் திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!