[X] Close

ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை

கொரோனா வைரஸ்

Corona-for-6-people-from-risk-countries-testing-for-omega-3-vulnerability

ரிஸ்க் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

11 சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 3,476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close