வேடசந்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம், தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் விட்டல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது மோதியது.
இதில், 108 ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பழனிச்சாமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 108 வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவ உதவியாளர் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!