என்.சி.சி மாணவர்களுக்கு தனியாக தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக என்சிசி மாணவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயிற்சியில் ஈடுபடுவதால் தேர்வுகளில் கலந்து கொள்வதில் சிரமம் உள்ளது. இதன் காரணமாக தேர்வுகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது இவர்களுக்கான தனி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என யுஜிசி கோரிக்கை வைத்துள்ளது.
தன்னலமில்லாத நாட்டின் சேவையில் ஈடுபட கூடிய மாணவர்களுக்கு இந்த உதவிகளை செய்து தர வேண்டும் எனவும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதனைப்படிக்க...தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்: மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!