[X] Close

சென்னை: இறந்தவர் உடலை கனமழை காரணமாக டிராக்டர் மூலம் கொண்டுசென்ற மக்கள்

வீடியோ ஸ்டோரி

சென்னை கோவிலாம்பாக்கத்தில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழந்துள்ளது, இங்கு உயிரிழந்தவரின் உடலை டிராக்டர் மூலமாக வெளியே கொண்டுவந்தனர்.

இப்பகுதியில் சிவக்குமார் என்பவரின் தாயார் உயிரிழந்த நிலையில், அவரின் உடலை டிராக்டர் மூலமாக எடுத்து சென்று இறுதி சடங்குகள் செய்தனர்.

இதனைப்படிக்க...1918-க்கு பிறகு 4ஆவது முறை... சென்னையில் ஒரே மாதத்தில் 100 செ.மீ. மழை 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close