கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன.
தொடர்மழை காரணமாக, கீழ்ச்செருவாய் கிராமத்திலுள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 1,737 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டக்குடி அருகேயுள்ள நான்கு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நாவலூர், புலிவளம், சாத்தநத்தம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமம் முழுவதும் தண்ணீர் தேங்கி, தீவு போல காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று முதல் தக்காளியின் விலை படிப்படியாக குறையும் - விக்கிரமராஜா நம்பிக்கை
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்