கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் நடுவே பராமரிக்கப்பட்ட மரங்களால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிலர் தென்பெண்ணை ஆற்றின் நடுவே மரங்கள் வளர்த்து விவசாயம் செய்தது வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மரங்கள் அடைத்ததால் தண்ணீர் செல்லமுடியாமல் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்