[X] Close

டெல்லி: ஒரே மாதத்தில் 1,018 வழிப்பறி சம்பவங்கள் - காவல்துறை ரிப்போர்ட்

குற்றம்

Over-1000-incidents-of-snatching-reported-in-Delhi-in-last-1-month
தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
காவல்துறை தரவுகளின்படி, டெல்லியில் சராசரியாக ஒரு நாளைக்கு 29 வழிப்பறி வழக்குகள் பதிவாகின்றன. இந்த ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரையில் 1,018 வழிப்பறி  வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 920 வழக்குகளாக இருந்தது. இந்த ஆண்டு 3,894 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close